கமல் ஹாசனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்! ஓவியா பேட்டி..!!

Read Time:51 Second

பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் முன்பே மக்களில் அபிமான அன்பாக மாறியவர் ஓவியா. ஆரவ்வுடனான காதல் தோல்வியில் இருந்து மீண்டு கலகலப்பாக மாறி 100 வது நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

கமலின் அன்புக்கும் மிகவும் பாத்தியப்பட்டவரானார். தற்போது அவருக்கு படவாய்ப்புகள் அதிகரித்துவிட்டது. பிசியாக மாறிவரும் அவர் அவ்வப்போது ட்விட்டரிலும், நேரிலும் தன் கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

தற்போதைய பேட்டியில் கமல் ஹாசன் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன் என அவர் கூறினார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மரியாதை செலுத்துவதற்காக பயணிகள் விமானத்தில் சாகசம் செய்த விமானிகள் சஸ்பென்ட்..!! (வீடியோ)
Next post சொர்க்கம் செல்ல, பெற்ற மகளை உயிருடன் சமைத்த கொடூர தாய்..!!