எனக்கு செலவு செய்ய என்னிடம் எப்போதும் பணமோ கிரெடிட் கார்டோ இருக்காது: அம்பானி..!!
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்று அழைக்கப்படும் முகேஷ் அம்பானி அவரிடம் இருக்கும் பணங்களை பற்றி சில விஷயங்கள் கூற அது பிரமிப்பிற்கு ஆழ்த்தியுள்ளது.
முகேஷ் அம்பானி எங்கு சென்றாலும் பணமோ, கிரெடிட் கார்டோ எடுத்து செல்வதில்லையாம். அவரிடம் கிரெடிட் கார்ட் இல்லையாம். அவர் எங்கு சென்றாலும் இவருக்காக வேறு ஒருவர் தான் செலவு செய்வாராம்.
தற்போதைய பேட்டியில் முகேஷ் அம்பானி கூறியதாவது: சிறுவயது முதலே என் சட்டை பையில் என்றும் நான் பணம் வைத்துக் கொள்வதில்லை. அப்பழக்கம் இன்று வரை தொடர்கிறது.
கிரெடிட் கார்டுகளும் என்னிடம் இல்லை. நான் செய்யும் செலவுகளுக்கு என்னுடன் இருப்பவரே பணம் செலுத்தி வருகிறார்.
என்னிடம் இவ்வளவு பணம் சேர்ந்ததற்கு இது கூட முக்கிய காரணமாக இருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிசினஸ் தவிர வேறு எங்கையும் நான் பணம் செலவு செய்தது இல்லை.இவ்வாறு கூறியுள்ளார்
Average Rating