நேரில் வந்த மகளின் காதலன்… சரிகாவின் பதில் என்ன? ..!!
Read Time:1 Minute, 6 Second
தனது அப்பாவுக்கு நிகராக நடிப்பில் கொடி கட்டி பறக்கும் நடிகை தான் ஸ்ருதிஹாசன். இவர் லண்டனைச் சேர்ந்த ஒருவரை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகநாயகனின் மகளான ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக இருந்தார். தற்போது லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சல் என்பவரை காதலிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ருதிஹாசன், மைக்கேல் கார்சலை தன் அம்மாவான சரிகாவிடம் அறிமுகம் செய்து வைத்தார். சரிகாவும், பூங்கொத்து கொடுத்து கார்சலை வரவேற்றுள்ளார்.
இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. மேலும் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Average Rating