அஜித்துடன் இணையும் பிரபல மலையாள நடிகர்..!!

சமீபகாலமாக நிவின் பாலி, துல்கர் சல்மான், ஃபகத் பாசில் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் தமிழ்ப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பெரிய படங்களில்தான் நடிப்பேன் என்று சொல்லாமல், வித்தியாசமான கேரக்டர்கள் கிடைத்தாலும் தயங்காமல் நடிக்கிறார்கள்....

மூன்று மணிநேரம் வரை உருகாத அதிசய குளிர்களி..!! (வீடியோ)

ஜப்பான் நாட்டின் கனசவா பல்கலைக்கழகத்தின் (Kanazawa University) ஆராய்ச்சியாளர்கள், குளிர்களி( ice-cream) உருகிவிடாமல் அதன் உருவத்தினை பராமரிக்கும் ஒரு வழியினை கண்டுபிடித்துள்ளனர்.ஜப்பான் நாட்டின், கனசவா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், அறை வெப்பநிலைக்கேற்ப, மூன்று மணிநேரம் வரை...

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் வெளியீடு தள்ளி வைப்பு: லைகா நிறுவனம் அறிவிப்பு..!!

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.0.’ ரூ.450 கோடி வரை...

ஒன்பது பேர் மட்டுமே வாழும் விசித்திர கிராமம்..!! (வீடியோ)

அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பல்வேறு தீவுகளில் ஒன்றான பாரோ தீவிலுள்ள கசடலூர் எனும் கிராமத்தில், ஒன்பது பேர் மட்டுமே வசித்து வருகிறார்கள் என்பது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில், மொத்தம் 18...

சமூக வலைதளங்களில் வைரலாகும் சூர்யாவின் கேங்..!!

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கும் இதில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், ‘நவரச நாயகன்’ கார்த்திக், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர்...

‘எம்மதமும் சம்மதமே’..!! (கட்டுரை)

இலங்கையில் வாழும் நான்கு மதங்களையும் சார்ந்தோர், பொதுவாக வழிபடும் தலமாக சிவனொளிபாதமலை திகழ்கின்றது. இலங்கையின் பழைமையையும், புகழையும் உலகுக்குப் பறைசாற்றும் நிகரில்லாப் பெருமையை தன்னகத்தே கொண்டுள்ளது மட்டுமின்றி, பல மர்மங்களையும் தன்னுள் இளையோட விட்டுள்ளது...

குடியரசு தினத்தை குறிவைத்த ஜெயம் ரவி..!!

ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘டிக் டிக் டிக்’. சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் நிவேதா பெத்துராஜ், ஜெயபிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்....

பாலியல் விளையாட்டால் நடந்த விபரீதம்… அந்தரங்க உறுப்பை துண்டித்த இளம் பெண்…!!

ஆர்­ஜென்­டீ­னாவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ரு­வர், நபர் ஒரு­வரின் ஆணு­றுப்பை வெட்டித் துண்­டித்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ளார். ஆனால், பாலியல் விளை­யாட்­டொன்றே இந்த விப­ரீ­தத்­துக்கு கார­ண­மா­கி­ய­தாக ஆணு­றுப்புத் துண்­டிக்­கப்­பட்ட நபர் கூறு­கிறார். 40 வய­தான இசைக்­க­லை­ஞ­ரான சேர்­ஜியோ என்­பவர்...

ஆண்டிற்கு ஒருமுறை தங்க நிறத்தில் மாறும் நந்தி… இந்த அதிசயத்திற்கு என்ன காரணம் தெரியுமா?..!!

பொதுவாகவே சில கோவில்களில் அதிசய நிகழ்வுகள் நடைபெறும். இந்த அதிசயம் எவ்வாறு நிகழ்கின்றது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும்.தற்போது கோவில் ஒன்றில் இருக்கும் நந்தி சிலை தங்க நிறமாக ஆண்டிற்கு ஒருமுறை மாறிகின்றதாம்....

கமலின் பாடல் வரிகளை தலைப்பாக்கிய படக்குழு..!!

கமல் நடிப்பில் வெளியான படம் ‘குணா’. இந்த திரைப்படத்தில் ‘கண்மணி...’ எனத் தொடங்கும் பாட்டில் ‘அதையும் தாண்டி புனிதமானது...’ என்ற பாடல் வரி இடம் பெறும். இந்த வரியை படத் தலைப்பாக கொண்டு புதிய...

வெள்ளைப்படுதல்… இயல்பும், மிகையும்..!!

பெண்களுக்கு வெள்ளைப்படுதல் என்பது இயல்பானதொரு நிகழ்வு. அது பெண்ணுறுப்பில் உள்ள திசுக்களை ஆரோக்கியமாகவும், பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவும். மாதவிடாய் முடிந்து சில நாள்கள் வரை குறைவாகவும், சுழற்சியின் நடுவில்...

உலகத்தில் பின்பற்றப்படும் விசித்திரமான உடலுறவு கலாச்சாரங்கள்..!!

இன்றைக்கும் நம் இந்தியாவின் பெருமை என்று சொல்லப்படுவது கலாச்சாரம் தான், என்ன தான் பழமையான விஷயம் என்று சொல்லி நாம் புறக்கணிக்க முயன்றாலும். இந்தியா முழுமைக்கும் , ஆங்காங்கே இன்றளவும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிற மற்றும்...

திருமணமான இரண்டு நாளில் தெரிந்த மணமகளின் சுயரூபம்… பரிதாபத்தில் புதுமாப்பிள்ளை..!!

உத்திரகாண்ட் மாநிலத்தில் திருமணமான இரண்டு நாட்களில் மணமகள் நகைகளுடன் எஸ்கேப் ஆனதால் மணமகன் குடும்பம் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கியின் குவான் ஹீடி கிராமத்தை சேர்ந்த விவசாயி அஜய் தியாகி, இவருக்கும்...

நம்மை சுற்றி 5000 கோடி வேற்றுகிரக உயிரினங்கள் வாழ்கின்றன,, விளக்கும் இந்த வீடியோ..!!

நம்மை சுற்றி 5000 கோடி வேற்றுகிரக உயிரினங்கள் வாழ்கின்றன அறிவியல் அடிப்படையில் விளக்கும் ஆவணப்படம் This Documentary is all about extraterrestrial Intelligence and Exoplanets and other latest explanation bout...

கல்லீரலை காக்குமா காபி?..!!

காபி அருந்துவது குறித்து ஆதரவாகவும், எதிராகவும் பல கருத்துகள் இருக்கின்றன. இந்நிலையில், மிதமாக காபி அருந்துவது பாதுகாப்பானது என்றும், அதுபோல ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று, நான்கு கோப்பைகள் காபி அருந்துவது உடல்நலத்துக்கு நல்லது...

மா.கா.பா.வை அழ வைத்த நமீதா!! காரணம் என்ன தெரியுமா?..!!

மா.கா.பா ஆனந்த் பஞ்சு மிட்டாய் படத்திற்காக புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறார். இவரிடம் நீங்கள் பேட்டி எடுத்த நடிகைகளில் எந்த ஒரு நாயகியாவது உங்களை அண்ணா என்று கூறியிருக்கிறாரா, அதற்கு வருத்தப்பட்டீர்களா என கேள்வி...

காணாமல் போன எருமைகள், பேஸ்புக் மூலம் கண்டுபிடிப்பு.!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே வழிதவறி வந்த 2 எருமைகளின் உரிமையாளரை பேஸ்புக் மூலமாக கண்டுபிடித்த வாலிபருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. பெங்களூர் அருகே உள்ளது ஒசக்கோட்டை இந்த பகுதியை சேர்ந்தவர் நாகேஷ் (29)....

“காதலுக்கு கண்ணில்லை!: 22 வயது காதலனுக்காக 9 குழந்தைகளை விட்டு செல்ல தயார்: 44 வயது தாயின் வாக்குமூலம்..!!

பிரித்தானியாவை சேர்ந்த ஹைதி என்ற 44 வயது தாய் மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த தனது காதலனுக்காக தான் பெற்றெடுத்த 9 குழந்தைகளின் விட்டு செல்வதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஹைதி என்ற பெண்மணிக்கு ஆண்டி...

நயன்தாராவுடன் இணைந்த விஜய் சேதுபதி..!!

கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் ஆக்‌ஷன் கலந்த த்ரில்லராக உருவாகி வரும் படம் `இமைக்கா நொடிகள்'. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதர்வா ஜோடியாக ராஷி...

சரும பிரச்சனைகளில் இருந்து காக்கும் மஞ்சள் பேஸ் பேக்..!!

மஞ்சள் கிருமிகளிடமிருந்தும், தொற்றுக்களிடமிருந்தும், பல்வேறு சரும நோய்களிடமிருந்தும் நம்மை காப்பாற்றும். சரும அழகை அதிகரிக்கச் செய்யும் மஞ்சள் பேக் எப்படி செய்வது என பார்க்கலாம். மஞ்சள் கிருமிகளிடமிருந்தும், தொற்றுக்களிடமிருந்தும், பல்வேறு சரும நோய்களிடமிருந்தும் நம்மை...

உடலுறவின்போது பெண்கள் செய்யக் கூச்சப்படும் சில விஷயங்கள்…..!!

எவ்வளவு தான் வெளிப்படையாக, மனதுக்குத் தோன்றியதை செய்யும் பெண்ணாக இருந்தாலும், அந்த விஷயங்களில் எல்லா பெண்களுக்குமே கூச்சம் இருக்கத்தான் செய்கிறது. அது தான் ஆண்களை கிறங்கடிக்கிற பெண்மையின் அழகும் கூட. உடலுறவின் போது ஆண்கள்...

நேரில் வந்த மகளின் காதலன்… சரிகாவின் பதில் என்ன? ..!!

தனது அப்பாவுக்கு நிகராக நடிப்பில் கொடி கட்டி பறக்கும் நடிகை தான் ஸ்ருதிஹாசன். இவர் லண்டனைச் சேர்ந்த ஒருவரை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகநாயகனின் மகளான ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக...

பழங்களும், நன்மைகளும்..!!

மாம்பிஞ்சை, நன்றாக வாடவைத்து, ஊசியால் பல இடங்களில் குத்தி, உப்புநீரில் ஊற போட்டு, பிறகு வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை சாப்பிட்டால் பசி உண்டாகும். வாய், குமட்டல் நீங்கும்....