அஜித், விஜய்யை தொடர்ந்து சூர்யாவும் படைத்த சாதனை..!!

Read Time:1 Minute, 0 Second

அஜித், விஜய்க்கு பிறகு தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவரவுள்ள தானா சேர்ந்த கூட்டம் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஏறகனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக், சொடுக்கு பாடல், டீசர் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்தது, இந்நிலையில் யு-டியூபில் சொடுக்கு பாடல் தற்போது 10 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது.

இதை சூர்யா ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர், இதற்கு முன் ஆளப்போறான் தமிழன், சர்வைவா பாடல்கள் குறுகிய நாட்களில் 10 மில்லியன் ஹிட்ஸை கடந்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியின் உடலை அன்று பரிதாபமாக தோளில் சுமந்து சென்றவர் இன்று இரு சக்கர வாகனத்தில்..!!
Next post நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கறிகள்: விரைவில் பலன்..!!