முதல் 10 இடங்களில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா..!!

Read Time:1 Minute, 36 Second

பிரபல இணையதளம் பட்டியலை பிரபல இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது. ரசிகர்களின் கருத்துக்களின் அடிப்படையில் இது தயாரிக்கப்பட்டிருக்கிறது.

‘பாகுபலி’ படத்துக்கு பிறகு பிரபாஸ் அகில இந்திய நடிகர் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறார். இந்த நிலையில் 2017-ம் ஆண்டில் இந்திய அளவில் சிறந்த நடிகர், நடிகைகள் பட்டியலை பிரபல இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது. ரசிகர்களின் கருத்துக்களின் அடிப்படையில் இது தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பட்டியலின், முதல் 10 இடங்களில் தென் இந்திய நடிகராக பிரபாஸ் மட்டுமே இடம் பெற்று இருக்கிறார். அவருக்கு 5-வது இடம் கிடைத்துள்ளது. தென் இந்திய படங்களில் நடிக்கும் நடிகைகளில் தமன்னா, அனுஷ்கா ஆகியோருக்கும் இடம் கிடைத்திருக்கிறது. இவர்களில் தமன்னாவுக்கு 4-வது இடமும், அனுஷ்காவுக்கு 8-வது இடமும் கிடைத்திருக்கிறது.

மற்ற இடங்களில் இந்தி நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான், ஹிருத்திக் ரோ‌ஷன், இர்பான்கான், அனுஷ்கா சர்மா, கத்திரீனா கைப் ஆகியோர் இடம் பிடித்திருக்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருப்பு திராட்சையுடன் இந்த பொருட்களை கலந்து முகத்தில் தடவுங்கள்: அற்புதம் இதோ..!!
Next post 30 ஆண்டுகளாக பாம்பு விஷத்தை உடலில் ஏற்றிவரும் நபர்..!!