பெண்கள் காமத்தின் எல்லைக்கு செல்லும் நேரம் இதுதான்..!!
யாராவது உங்களை வந்து காமம் எப்போது பெருக்கெடுக்கும் என்று உங்களிடம் கேள்வி கேட்டால் என்ன மாதிரியான பதில் சொல்வீர்கள்.. எங்க பாஸ் அதுக்கு காலம், நேரம் எப்போ வேண்டுமோ அப்போ என்று அசால்டாக பதிலை சொல்லிவிட்டு செல்வதை காணலாம்.
ஆனால் பெண்களை பொறுத்தவரையில் காலம், மற்றும் நேரம் என்று காமத்திற்கு வைத்துள்ளனர். இது பற்றி இங்கிலாந்து மற்றும் மற்ற சர்வதேச நாடுகளில் கருத்து கணிப்பு ஒன்றை சமீபத்தில் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: காதலை பொறுத்தவரையில் எப்போதும் அனைவர் மத்தியில் காணப்படும்.
ஆனால் காமத்தை பொறுத்தவரையில் பெண்களுக்கு வரும் நேரம் என்பதை சொல்ல முடியாது.
ஆய்வுகள் கூறியுள்ள தகவலின்படி, சனிக்கிழமை இரவு 10 மணியிலிருந்து 12 மணிக்கு அவர்களுக்கு காமப்பசி ஏற்படுமாம்.
அந்த சமயத்தில் காமத்திற்கு ஏங்கி கொண்டிருப்பார்கள். இதனை தன்னுடைய கணவர்களிடையே சொல்ல சில பெண்கள் கூச்சப்படுவார்கள்.
ஆனால் மேலை நாடுகளில் இது போன்று அவர்கள் வெட்கப்பட மாட்டார்கள். எப்போது உடலுறவு வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள் என்றால் அப்போது வைத்துக்கொள்வார்கள்.
மேலும், 500 பெண்களிடம் லண்டனில் ஆய்வு மேற்கொண்டதில், அதில் பெரும்பாலான பெண்கள் கூறியது, படுக்கறையைவிட மற்ற அறைகளில்தான் பூரண இன்பம் கிடைக்கிறது என்று கூறியுள்ளனர்.
அதே போன்று அயர்லாந்து பெண்கள் காமத்திற்கு மிகவும் ஏங்குவார்கள். கணவர்களிடம் காமத்திற்கு கட்டாயப்படுத்தி உறவில் ஈடுபடுவார்கள் எனவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
Average Rating