கணவனின் டூத் பிரஷ்சால் கழிவறையை சுத்தம் செய்த மனைவி.. வினோத முறையில் கொலை செய்த கணவர்..!!
அமெரிக்காவின் விஸ்கசின் நாட்டில் உள்ள மில்வாக்கி நகரத்தை சேர்ந்தவர் டூத் பிரஷையூஜின் மேல்ப்ளோவர் ( வயது 42) இவரது மனைவி யூஜின் பல் விலக்கும் டூத் பிரஷை வைத்து கழிவறையை சுத்தம் செய்து வந்து உள்ளார். இதனால் கோபம் அடைந்த யூஜின் அந்த டூத் பிரஷை கொண்டே கொடூரமாக தக்கி கொலை செய்து உள்ளார்.
பல் விலக்கும் டூத் பிரஷை கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தியதால் ஆத்திரம் அடைந்து மனைவியை கொடூரமாக கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அவர் தன் வாக்குமூலத்தில் மனைவியை எவ்வாறு கொலை செய்தார் என்பது பற்றியும் தன் மனைவியின் பல்லை பலமுறை கழிவறை கிண்ணத்தில் அடித்து உடைத்திருக்கிறார் மற்றும் தன் மனைவியின் தொண்டையை டூத் பிரஷ்ஷால் தாக்கியதாகவும் கூறி உள்ளார்.
போலீசார் அளித்த அறிக்கையில் அவரின் உடலில் 126 இடங்களில் காயம் இருந்ததாகவும் அது டூத் பிரஷ்ஷால் ஏற்பட்டது எனவும் தெரிவித்துள்ளனர். மேலும்அவருடைய கண்கள், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் தொண்டையில் அடிப்பட்டிருந்தது. அவருடைய தொண்டையில் ஏற்பட்ட காயத்தால் இரத்த கசிவு ஏற்பட்டு இறந்ததாக தெரிவித்துள்ளனர்.
யூஜீன் மன சுழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த நோய் உள்ளவர்கள் செய்த விஷயங்களை மறுபடி மறுபடி செய்வார்கள். இவருக்கும் இது போன்று பழக்கம் சுத்தம் செய்வதில் இருக்கலாம் என கருதிகின்றனர்.
இவ்வழக்கு தீர்ப்பு குறித்து சட்ட வல்லுனர்களை கூறும் போது யூஜீன் மேஃப்ளோர் தான் செய்த தவறை நினைத்து வருந்தி மன்னிப்பு கேட்டால் குறைந்தபட்சம் 15 வருடம் அல்லது அதிகபட்சம் 60 வருட தண்டனை வழங்கப்படும் என கூறினர்.
Average Rating