‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ – சீக்ரெட்டை வெளியிடும் ஆர்யா..!!

ஹரஹர மஹாதேவகி' படத்தை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் அடுத்ததாக ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, `கஜினிகாந்த்' உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார். இந்த இரு படங்களையும் ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்....

உங்களது கனவுக்கன்னி என்ன படிச்சிருக்காங்கனு தெரியுமா?..!! (வீடியோ)

பொதுவாக பிரபலங்கள் என்றால் அவர்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர்களைப் பற்றின விடயங்களை தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக இருப்பார்கள். பிரபலங்களின் குடும்பங்கள், அவர்களின் குழந்தைகளை அவதானித்த நீங்கள் தமிழ்நடிகைகளின் படிப்பு உங்களுக்குத் தெரியுமா?....

எப்போதுமே காதலித்துக்கொண்டு இருக்கிறேன்: ஓவியா..!!

‘களவாணி’ படத்தில் நடித்து பிரபலமானவர் ஓவியா. மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க பயமே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் டெலிவிஷனில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று காதல் தோல்வி, தற்கொலை முயற்சி என்றெல்லாம்...

பிக்பாஸிற்கு பின்பு ஜுலிக்கு அடித்த முதல் அதிர்ஷ்டம்… அந்த 5 நொடி பிரச்சினை இன்னும் முடியலையா?..!! (வீடியோ)

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களின் வெறுப்பை சம்பாதித்த ஜூலி தற்போது அப்பள விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்துகொண்டு உலக தமிழர்களிடையே பிரபலமானார் ஜூலி. இதனை காரணமாக வைத்து பிரபல ரிவியில்...

நாயகியை 20 நாட்கள் அந்தரத்தில் தொங்கவிட்ட `சங்கு சக்கரம்’ பட இயக்குநர்..!!

குழந்தைகளை மையப்படுத்தி வெளியான ‘மை டியர் குட்டிச்சாத்தான்’, ராஜா சின்ன ரோஜா’, ‘அஞ்சலி’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. அதிலும் பேய்ப்படங்கள் பார்ப்பது என்றாலே குழந்தைகளுக்கு ஜாலி தான். ஆனால் இதுநாள் வரை...

ரஷ்யா கொடுத்த அதிர்ச்சி..!! (கட்டுரை)

இலங்கை அரசாங்கத்துக்கு, ரஷ்யா பேரிடி ஒன்றைக் கொடுத்திருக்கிறது. டிசெம்பர் 18ஆம் திகதி தொடக்கம் தேயிலை மற்றும் விவசாய விளைபொருட்களை இலங்கையில் இருந்து இறக்குமதி செய்வதற்குத் தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக, கடந்த 14ஆம் திகதி அறிவித்திருந்தது...

நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் – பரேலி பல்கலைக்கழகம் வழங்குகிறது..!!

2000-ம் ஆண்டு உலக அழகி போட்டியில் வெற்றிபெற்ற பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆங்கில மொழி படங்களிலும் நடித்துள்ளார். குவான்ட்டிக்கோ என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் அமெரிக்க மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்த...

மேல் ஆடை இல்லாத காஜல் அகர்வாலின் கவர்ச்சி படம் ஏற்படுத்திய பரபரப்பு..!!

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய்யுடன் ‘மெர்சல்’ படத்தில் நடித்தார். அஜீத்துடன் ‘விவேகம்‘ படத்தில் நடித்தார். இப்போது ‘குயின்’ படத்தின் ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். ‘எம்.எல்.ஏ.’...

இத செய்யுங்க! அப்றம் பாருங்க… மணவறையில் நீங்கள் `ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதே’ தான்..!!

முகூர்த்துக்கு நாள் குறித்ததும், அந்தப் பெண்ணுக்கு ஏற்படும் சந்தோஷத்துக்குச் சமமாக… டென்ஷன், அலைச்சல், கனவு, எதிர்பார்ப்புகள், பயம் ஆகியவையும் வரிசை கட்டும்! கலவர கண்கள், பூக்கும் பருக்கள்… என அதன் வெளிப்பாடு புறத்தோற்றத்திலும் பிரதிபலிக்கும்....

இந்த பொசிஷன்களை ட்ரை பண்ணுங்க… உடலுறவின் ஈஸியா உச்சத்தை எட்டலாம்…!!

உடலுறவின் போது பெண்களைப் பரவசத்தில் ஆழ்த்துவது ஒரு கலை. அந்த கலை அவ்வளவு எளிமையாக எல்லா ஆண்களுக்கும் வாய்ப்பதில்லை. ஆண் பெண்ணிடம் தோற்றுப்போகும் ஒரு சில இடங்களில் இதுவும் ஒன்று. நேர்த்தியாகக் கையாளத் தெரியவில்லை...

நீங்க மூடுங்க: ரியோ நிகழ்ச்சியில் தொகுப்பாளரை சாடிய பிரியங்கா..!! (வீடியோ)

பிரபல தனியார் தொலைக்காட்சியில், நடத்தி வரும் நிகழ்ச்சி ஒன்றில் மிகவும் ஆபாசமாக பேசுவதாகவும், காய்கறிகளை வேஸ்ட் செய்வதாகவும், பல குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருந்தன. இந்நிலையில், சமீபத்தில் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரியோ நாங்கள் உபயோகப்படாத அழுகிப்...

சாமிக்கு ஜலதோஷம் பிடிக்குமா? இன்னும் என்ன கொடுமையெல்லாம் பாக்க வேண்டியது இருக்கோ..!! (வீடியோ)

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்யா கோயிலில் தான் இந்த வினோத நிகழ்வு நடைபெற்றுள்ளது. அதாவது, உத்திர பிரதேச மாநிலத்தில், தற்போது கடுமையான குளிர் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால், அங்குள்ள அயோத்யா கோயிலின் பூசாரி ஒருவர்,...

மூடிய அறைக்குள் தூங்குவதால் ஏற்படும் ஆபத்து..!!

இந்தக் குளிர் காலத்தில், காற்றுப் புகாமல் மூடிய அறைக்குள் தூங்க விரும்புவது இயல்பு. ஆனால் அதில் ஆபத்தும் ஒளிந்திருக்கிறது. தூங்கும் அறையில் காற்றோட்டம் மிகவும் அவசியம், காற்றோட்டம் இல்லாவிட்டால் அபாயம் அதிகம் என்று ஆய்வாளர்களும்...

நடிகை அனுஷ்கா விராட் கோலி பார்ட்டியில் இத்தனை லட்சமா! வீடியோ உள்ளே..!!

பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் இத்தாலி நாட்டில் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களது திருமணம் மிகுந்த நெருங்கிய உறவினர்கள் மத்தியில் நடந்தது. டிசம்பர் 21 ம் தேதி டெல்லியில்...

நண்பர்களுடன் அக்காவை சீரழித்த தம்பி… திருமணத்தன்று நிகழ்ந்த உச்சக்கட்ட கொடுமை..!!

நாளுக்கு நாள் பெண்களை பலாத்காரம் செய்வது அதிகமாகி வருகிறது. முகம் தெரியாத நபர்களால் தான் பெண்களுக்கு ஆபத்து என்றால் சொந்தங்களாலும் தற்போது ஆபத்து ஏற்படுகிறது.< உடன்பிறந்த அக்கா, தங்கை, பெற்ற மகள் என யாரையும்...

அமெரிக்காவிலும் கெத்து காட்டிய அருவி..!!

அருவி படம் கடந்த வாரம் திரைக்கு வந்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது. இந்த வாரம் வேலைக்காரன், சக்க போடு போடு ராஜா என இரண்டு பெரிய படங்கள் வந்தும் அருவிக்கு எதிர்ப்பார்ப்பு குறையவில்லை. ஓரளவிற்கு...

இடுப்பு பகுதியில் உள்ள கருமையை போக்கும் இயற்கை வழிமுறைகள்..!!

பெண்கள் மிக இறுக்கமாக உள்ளாடை அணிவதால், பிரேஸியர் லைன், பாவாடை அணியும் பகுதியின் கருமை ஏற்படும். இந்த பிரச்சனையில் இருந்து உடனடியாக தீர்வு கிடைக்கும் இயற்கை வழிமுறைகளை பார்க்கலாம். மிக இறுக்கமாக உள்ளாடை அணிவதால்,...

40 வயது தம்பதிகளுக்கான தாம்பத்திய அறிவுரை..!!

ஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி செக்ஸ் ஒரு அன்பின் வெளிப்பாடாக மாறும். முதுமையில் வெகு சிலருக்கு மட்டுமே தேவைப்படும் உத்வேகமாக கூட இருக்கலாம். மாதவிடாய் நிற்கும் காலம் வரும் முன்னர் Perimenopause எனும்...

கணவனின் டூத் பிரஷ்சால் கழிவறையை சுத்தம் செய்த மனைவி.. வினோத முறையில் கொலை செய்த கணவர்..!!

அமெரிக்காவின் விஸ்கசின் நாட்டில் உள்ள மில்வாக்கி நகரத்தை சேர்ந்தவர் டூத் பிரஷையூஜின் மேல்ப்ளோவர் ( வயது 42) இவரது மனைவி யூஜின் பல் விலக்கும் டூத் பிரஷை வைத்து கழிவறையை சுத்தம் செய்து வந்து...

கட்டுப்படுத்த முடியாத உடல் இயக்கங்கள்..!!

சிலரால் சிரிப்பதை நிறுத்த முடியாது, சிலரால் அழுகையை கட்டுப்படுத்த முடியாது. சிலருக்கு படுத்தால் உறக்கம் வராது, சிலருக்கு வேலை செய்யும் போதெல்லாம் உறக்கம் வரும். இப்படி பல விஷயங்களை பலர் எப்படி கட்டுப்படுத்துவது என...