10 ஆண்டுகளாக முடிவெட்டாத ஆஸ்திரேலியர்

Read Time:51 Second

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் பில் மூர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக முடிவெட்டிக் கொள்ளவில்லை., ஷேவ் செய்து கொள்ளவும் இல்லை. இதனால் அவரது தலைமுடி நீளமாக நம் ஊர் பெண்களின் கூந்தல் போல உள்ளது. சாமியார்கள் வைத்து இருப்பது போல தாடி நீளமாக வளர்ந்து உள்ளது. அவரது இந்த தோற்றம் அவரது சொந்த ஊரான எல்மூர்ஸ்ட் டில் அவரை பிரபலப்படுத்தி உள்ளது. அவர் மீது ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 42 வயதான அவரது இந்த தோற்றத்துக்கு முதல் ரசிகர் அவரது மகன் தான். அவனும் தன் தந்தையை போல முடி வளர்த்துக்கொண்டு இருக்கிறான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லண்டனில் இலங்கை தூதரக கணக்காளரிடம் புதிய முறையில் கொள்ளை
Next post பகரைனில் இந்திய போலீஸ்காரர் கைது