பிக்பாஸிற்கு பின்பு ஜுலிக்கு அடித்த முதல் அதிர்ஷ்டம்… அந்த 5 நொடி பிரச்சினை இன்னும் முடியலையா?..!! (வீடியோ)

Read Time:1 Minute, 33 Second

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களின் வெறுப்பை சம்பாதித்த ஜூலி தற்போது அப்பள விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்துகொண்டு உலக தமிழர்களிடையே பிரபலமானார் ஜூலி. இதனை காரணமாக வைத்து பிரபல ரிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

நிகழ்ச்சியில் அவர் செய்த காரியங்கள் எல்லாம் தமிழக மக்களிடையே அவர் மீது பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் ஜூலியை வைத்து ஏராளமான மீம்ஸ்களும் ட்ரோல் வீடியோக்களும் வெளியிடப்பட்டது. மேலும்

தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட ஜூலிக்கு தொகுப்பாளர் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது ஜூலி அப்பளம் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். கணவர், மாமனார், மாமியார் சகிதமாக எடுக்கப்பட்டுள்ள அந்த விளம்பரத்தில் ஜூலிதான் மருமகள். விளம்பரத்தில் ஜூலியின் ஃபேவரைட் டயலாக்கான ”அந்த 5 செகனட்” டயலாக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாயகியை 20 நாட்கள் அந்தரத்தில் தொங்கவிட்ட `சங்கு சக்கரம்’ பட இயக்குநர்..!!
Next post எப்போதுமே காதலித்துக்கொண்டு இருக்கிறேன்: ஓவியா..!!