கிறிஸ்துமஸ் தினத்தில் ரசிகர்களை ஏமாற்றிய விஜய்- எதற்கு இப்படி செய்தார்?..!!

Read Time:1 Minute, 9 Second

இளையதளபதி விஜய் எப்போதும் தன்னுடைய ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு விஷயத்தையும் செய்பவர்.

படங்களை எப்போதும் தன்னுடைய ரசிகர்கள் விரும்புவது போல் மாஸ்+கிளாஸ் என தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸுடன் கூட்டணி அமைத்திருக்கும் படத்துக்காக வெயிட்டிங்.

இன்று கிறிஸ்துமஸ் தின விழா, வழக்கம் போல் விஜய் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுக்கு வாழ்த்து கூறியிருந்தார். ஆனால் திடீரென்று எந்த நடந்தது என்று தெரியவில்லை அந்த பதிவை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். இதனால் ரசிகர்கள் திடீரென்று என்ன ஆனது, ஏன் நீக்கினார் என்ற குழப்பத்தில் உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நமது உடலில் நூறு சதவீதம் வேலை செய்யும் உறுப்பு மூளை..!!
Next post இந்த அக்கா பாடும் பாட்டை கேட்டா நீங்களும் மயங்கி போவீங்க..!! (வீடியோ)