ஆண்கள் பெண்களிடம் சாபம் வாங்கவே கூடாதாம்…ஏன் தெரியுமா..!!
நம் வாழ்க்கையில் துன்பங்கள் வந்தால் எந்த ஜென்மத்தில் என்ன சாபம் வாங்கினோம் என்று யோசிப்பார்கள் சிலர். சாபம் மொத்தமாக 13 வகைகள் இருக்கிறதாம். கஷ்டங்கள் அதிகமாக வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது பெண் சாபம் என கூறப்படுகிறது. பெண் சாபத்திற்கு அவ்வளவு வலிமையுள்ளதாம்.
பெண்கள் ஒரு வீட்டின் மகாலட்சுமியாக கருதப்படுபவள். திருமணம் செய்து கணவன் வீட்டிற்கு செல்லும் பெண் தன் பிறந்த வீட்டில் இருக்கும் அனைவரிடமும் பாசம் வைத்து இருப்பாள். அண்ணனோ, தம்பியோ, அவளது கணவனோ இத்தகைய அன்பிற்கு எதிராக நடந்து கொண்டால் அவள் மனம் நொந்து பல வார்த்தைகளை கூறி திட்டினாள், அந்த வார்த்தைகளே சாபமாக அமையும்.
ஒரு ஆண் தன் மகளை எவ்வளவு பார்த்துக் கொள்கிறாறோ அதைபோல தன் தங்கையையும், அக்காவையும் சம அளவில் பார்த்தால் சாபம் வர வாய்ப்பே இல்லை.
திருமணமாக ஆண் தன் மனைவியை கொடுமை படுத்துவது, மனைவிக்கு துரோகம் செய்வது, வேறு பெண்ணை மணப்போன்ற செயலில் ஈடுபட்டால் அவருக்கு நிச்சயம் சாபம் கிடைக்குமாம்.
கணவனை இழந்து ஆதரவற்று இருக்கும் தன் தாயை யார் கவனிக்காமல் இருக்கிறார்களோ தாயின் சாபம் உங்களை வாழ்க்கை முழுவதும் துறத்தும். கருணை உள்ளம் கொண்ட தாய் சாபமிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
இப்படி பெண்களா பல சாபங்கள் இருக்கும் பச்சத்தில் ஆண்கள் கவனமாக இருக்க வெண்டும். இது உங்களை மட்டும் அல்லாமல் பின்வரும் தலைமுறைகளையும் பாதிக்கும்..
Average Rating