யப்பா என்னவொரு ஆட்டம்?… யாராவது போட்டியிட முடியுமா?..!! (வீடியோ)
Read Time:45 Second
திறமைசாலிகளுக்கு மேடை கிடைப்பது என்பது மிக எளிதாக ஆகிவிட்டது. இதற்குக் காரணம் இன்றைய சமூகவலைதளங்களே ஆகும்.
எங்கோ கிராமத்தில் இருப்பவர்களின் திறமையினை காணொளியாக எடுத்து வெளியிட்டாலே போதும். ஒரே இரவில் பிரபலமாகிவிடுகின்றனர்.
சமூகவலைத்தளங்களினால் பல ஆபத்துக்கள் இருந்தாலும் இம்மாதிரியான திறமைசாலிகளுக்கு அவை ஒரு ஆரம்ப மேடையாகவே காணப்படுகிறது. கிராமத்து பெண் மற்றும் சிறுவர்களின் ஆடல், பாடல் காணொளியே இதுவாகும்.
Average Rating