ஐயயோ!!! இந்த சிறுவர்கள் செய்யும் வேலையை பாருங்கள்..!! (வீடியோ)
Read Time:48 Second
புகை பிடித்தல் மட்டும் மது அருந்துதல் எல்லா வயதினவருக்கும் தீங்கு விளைவிக்கும் ஒன்றே. நாட்டில் மது கடைகளை அகற்ற பல எதிர்ப்பு வந்துக்கொண்டு இருக்கும் நிலையில் இந்த சிறுவர்கள் செய்யும் வேலையை பாருங்கள்.
குறித்த காணொளியில் 6 சிறுவர்கள் சேர்ந்து ஒரு பொது இடத்தில் மது அருந்துவதோடு மற்றும் சிகரெட்களை புகைகின்றனர்.
இது விளையாட்டுகாக எடுக்கபட்டதா அல்லது உண்மையில் இவர்கள் இப்படி செய்யும் போது யாராவது எடுத்துள்ளனரா என்பது தெரியவில்லை.
Average Rating