ரஜினி அரசியல் வந்ததுக்காக 68 வயது மூதாட்டி போட்ட குத்தாட்டத்தை பாருங்க: முரட்டுத்தனமான ஆட்டம்..!! (வீடியோ)
நடிகர் ரஜினிகாந்த் அரசியில் பிரவேச அறிவிப்பை கேட்ட 68 வயது மூதாட்டி ஒருவர் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகின்றது.
சில மாதங்களுக்கு முன் ரஜினி ரசிகர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகளை அழைத்து புகைப்படங்களை எடுத்துக்கொண்ட ரஜினி, கடந்த 6 நாட்களாக விடுபட்ட மாவட்ட ரசிகர்களை அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில் அவர் அரசியலில் ஈடுபடுவதாக இன்று அறிவிப்பை வெளியிட்டார்.இந்த அறிவிப்பை கேட்ட 68 வயதான மூதாட்டி ரசிகர்களுடன் குத்தாட்டத்தில் ஈடுபட்டார்.
தலைவனை பார்த்தே தீர வேண்டும் என்ற ஆர்வத்தில் நான் தினமும் இங்கு வந்து செல்வதாக அந்த மூதாட்டி கூறியுள்ளார். மூதாட்டியின் குத்தாட்டம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Breaking into a dance after @superstarrajini made his announcement of taking the plunge into politics … Performer here is 68-year-old Sundarambal pic.twitter.com/6FIYuT7ujz
— Uma Sudhir (@umasudhir) December 31, 2017
Average Rating