பிக்பாஸ் ஜூலி ஹீரோயி்னாக அறிமுகமாகும் படம்! ஹீரோ இவர்தான்..!!

Read Time:1 Minute, 16 Second

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது மற்றும் விளம்பரங்கள் போன்றவற்றில் நடித்துவந்தார் ஜூலி.

அவர் ஹீரோயினாக நடிக்கப்போகிறார் என்ற தகவல் முன்பே பரவலாக பேசப்பட்டுவந்த நிலையில் அந்த படம் பற்றி முழு தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளது. K7 புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் தான் ஜூலி கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

இது குறித்து ஜூலியிடம் கேட்டதற்கு, “இந்த படத்தின் கதையை கேட்டதும் எனக்கு பிடித்து விட்டது. மேலும் இந்த படம் என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்” என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

ஜூலியும் 4 பேரும், தப்பாட்டம் போன்ற படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரும் கதாநாயகனாக நடிக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 1000 வருடங்கள் பதப்படுத்தப்பட்ட அரசனின் உடல்: வெளியான பகீர் வீடியோ..!!
Next post மார்பகங்கள் சிறிதாக இருந்தால் தாம்பத்தியத்துக்குப் பிரச்னையா?..!!