நீச்சல் உடையில் நடிகை கரீனாகபூர் – ரசிகர்கள் ஆதங்கம்..!!

Read Time:1 Minute, 9 Second

பிரபல இந்தி நடிகை கரினா கபூர், நடிகர் சயீப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கர்ப்பம் அடைந்த கரீனா கபூருக்கு கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில் ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பெற்ற பிறகு கரீனா கபூரின் உடல் குண்டானது. எனவே உடல் பயற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் எடையை குறைத்து மெலிந்தார்.

இந்த நிலையில் அவர் ஒரு முன்னணி வார பத்திரிகைக்காக போட்டோ ‘ஷூட்’டில் கலந்து கொண்டார். அப்போது அவர் நீச்சல் உடையில் கவர்ச்சிகரமாக தோன்றினார்.

நீச்சல் உடை போட்டோக்களை தனது இன்ல்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் முகம் சுளித்தனர். அவரது முகம் பொலிவிழந்து விட்டதாக ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபத்தை நேரில் பார்த்த பெண்ணிற்கு நடந்த கதியை பாருங்கள்… பாவம்..!! (வீடியோ)
Next post குழந்தைக்கு புத்தாண்டு பரிசை பாடல் மூலம் கொடுத்த தாய்..!! (வீடியோ)