சர்ச்சையில் சிக்கிய தானா சேர்ந்த கூட்டம்! நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது..!!

Read Time:1 Minute, 33 Second

சூர்யா கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வரும் ஜனவரி 12 ம் தேதி பொங்கலுக்காக வெளியாகவுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தின் சொடக்கு பாடல் சமீபத்தில் சில அரசியல் சர்ச்சையில் இருக்கிறது.

இதுகுறித்து நடிகர் ஆர்.ஜே.பாலாஜியும் கருத்து தெரிவித்திருந்தார். இப்படம் ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக். என படக்குழு முன்பே அறிவித்துவிட்டது. இந்நிலையில் ஸ்பெஷல் 26 படத்தை தென்னிந்திய மொழிகளில் வெளியிட உரிமை வாங்கியுள்ளதாகவும் அதனால் தானா சேர்ந்த கூட்டம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என நடிகர் பிரசாந்தின் அம்மா சாந்தி வழக்கு தொடர்ந்தார்.

இப்படத்தின் தயாரிப்பாளர் ரீமேக் உரிமையை ஆர்.பி.பி நிறுவனத்திடம் வாங்கியுள்ளதாக வழக்கு விசாரணையின் போது விளக்கமளித்தார். இதை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் தானா சேர்ந்த கூட்டம் படத்தை வெளியிட தடையில்லை என தீர்ப்பளித்துள்ளது. இது ரசிகர்களுக்கும், படக்குழுவுக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூந்தல் பிரச்சனைகளுக்கான காரணங்களும் – தீர்வும்..!!
Next post கணவனை பிரிந்து கள்ளகாதலனுடன் சென்ற பெண்… பிறகு மனைவியால் கணவனுக்கு நடந்த விபரீதம்…!!