கணவனை பிரிந்து கள்ளகாதலனுடன் சென்ற பெண்… பிறகு மனைவியால் கணவனுக்கு நடந்த விபரீதம்…!!

Read Time:1 Minute, 13 Second

சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் உதயகுமார். இவர் வசந்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரு கட்டத்தில் வசந்திக்கும் ரமேஷ் என்பவருடன் கள்ளகாதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் தனது கணவரை பிரிந்து கள்ளகாதலன் ரமேஷ் வீட்டில் வசித்து வந்தார் வசந்தி.

இதனையடுத்து ஒரு நாள் வசந்தியின் தம்பி கார்த்திக்கும் உதயகுமாரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கார்த்திக் உதயகுமாரை கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து கார்த்திக்கை கைது செய்து விசாரித்த போது அக்கா வசந்தியும் ரமேஷ் என்பவரும் தனக்கு கொலை செய்ய திட்டம் தந்ததாக கூறியுள்ளார். பின்னர் தலைமறைவாக இருந்த வசந்தி மற்றும் கள்ளகாதலன் ரமேஷை கைது செய்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சர்ச்சையில் சிக்கிய தானா சேர்ந்த கூட்டம்! நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது..!!
Next post தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் ஷாம்லி எடுத்த அதிரடி முடிவு..!!