புதிய படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா ஜுலி- வெளியான தகவல்..!!
Read Time:55 Second
ஜல்லிக்கட்டு புகழ் என்ற பெயரை தாண்டி பிக்பாஸ் புகழ் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் ஜுலி. இவர் அந்நிகழ்ச்சியால் எப்படிபட்ட மோசமான பிரச்சனைகளை சந்தித்தார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
இவர் தொகுப்பாளினி என்பதை தாண்டி இப்போது நடிகையாக ஒரு புதிய படத்தில் அறிமுகமாகிறார். படம் நடிக்கிறார் என்ற தகவல் மட்டும் தான் வந்திருந்தது. இந்த நிலையில் கதைப்படி ஜுலி சமூக அக்கறை கொண்ட ஒரு பெண்ணாக ஜுலியானா என்ற பெயரிலேயே நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
மற்றபடி படத்தை பற்றி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை
Average Rating