ஓட்டுசுட்டானில் விமானத் தாக்குதல்

Read Time:45 Second

நேற்றுமாலை 5.45மணியளவில் விமானப்படையினர் ஒட்டுச்சுட்டான் பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது விமானத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது அதேவேளை 1-24ரக உலங்கு வானூர்திகள் மன்னார் அடம்பன்குளம் பகுதியில் புலிகளின் பதுங்குக்குழிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்!
Next post பொலிஸ் மா அதிபருக்கு எதிராகப் பிலியந்தலைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழக்கு