நடிகை எமிஜாக்சனின் லேட்டஸ்ட் ஹாலிவுட் டீசர்! வீடியோ..!!
Read Time:1 Minute, 13 Second
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் நடித்தவர் எமிஜாக்சன். இயக்குனர் சங்கரின் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். ரஜினிகாந்துடன் இவரின் நடிப்பில் அடுத்தது 2.0 வரும் தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் அவர் குயின் படத்தின் கன்னட மொழி ரீமேக்கில் நடிப்பதாக இருந்தது.
பட்டர்ஃபிளை என பெயர் வைக்கப்பட்ட இப்படத்தில் இருந்து அவர் திடீரென விலகினார்.இதற்கு காரணம் எமி ஹாலிவுட் ஸ்டைலில் சூப்பர் கேர்ள் டிவி தொடரில் நடிப்பது தான் என சொல்லப்பட்டது.
நாட்கள் கிடைக்காததால் அப்படத்திற்கு கால்ஷீட் கொடுக்கமுடியவில்லை என அவர் கூறியிருந்தார். தற்போது அந்த டிவி சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது.
WAKE UP! Supergirl is back with a bang 💥 pic.twitter.com/6jGSvBu7wK
— Amy Jackson (@iamAmyJackson) January 15, 2018
Average Rating