திருட்டு எறும்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?..!!

Read Time:1 Minute, 24 Second

அமேசான் மழைக்காடுகளில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கலர் எறும்புகள் வசிக்கின்றன. இவை தங்கள் இரையைப் பிடிப்பதே ஒரு விதமான பயங்கரத் திட்டமாக இருக்கிறது.

தாவரத்தின் தண்டின், அடிப்பகுதியில் தூண்களைப் போன்று மிருதுவான ப்ளாட்ஃபார்மை அமைக்கின்றன. மெல்லிய நார் போன்ற இழைகளால் ப்ளாட்ஃபார்ம் அமைத்து இந்த எறும்புகள் தயாரிக்கும் ஒரு வகை காளானைக் கொண்டு பசை மாதிரி பூசி ஒட்ட வைக்கின்றன.

அதன் மேற்புறங்களில் ஆங்காங்கே குழிகளை அமைத்து அதற்குள் வேலைக்கார எறும்புகள் பதுங்கிக் கொள்ளுமாம்.

இந்த மிருதுவான பாதையில் இழுக்கப்பட்டு அதன் மேல் நடந்து வரும் பூச்சிகளின் கால்களை குழிக்குள் பதுங்கியிருக்கும் வேலைக்கார எறும்புகள் பிடித்து உள்ளே இழுத்து பூச்சிகள் சாகும் வரை கொட்டி செத்த பின் இந்தப் பூச்சிகளை தூக்கிச் சென்று தங்கள் கூட்டில் வைக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் இசைப்புயல்: கனவு நனவானதாக பெருமிதம்..!!
Next post நடிகை எமிஜாக்சனின் லேட்டஸ்ட் ஹாலிவுட் டீசர்! வீடியோ..!!