பிக்பாஸ் டைட்டில் வெற்றியாளரான பிரபல நடிகைக்கு இப்படி ஒரு கொடுமையா? ரசிகர்கள் அதிர்ச்சி..!!
Read Time:1 Minute, 22 Second
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 11 வது சீசன் அண்மையில் முடிவடைந்தது. இதில் நடிகை ஷில்பா ஷிண்டே டைட்டிலை கைப்பற்றி வெற்றி பெற்றார்.
இதற்கு பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டார்கள். சின்னத்திரையில் பிரபல நடிகையான இவர் பல சீரியல்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் வெற்றிக்கு பிறகு பேட்டி அளித்துள்ளார்.
இதில் அவர் நான் இன் சீரியல்களில் நடிக்க போவதில்லை. சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என கூறினார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
இவர் முன்பே தான் பாபி ஜி கர் பர் ஹைன் சீரியல் நடித்த போது தயாரிப்பாளரால் பாலியல் தொந்தரவை சந்தித்திருந்தார். இதை அவர் வெளிப்படையாகவே ஊடகங்கள் வாயிலாக பேச பல சர்ச்சைகள் எழுந்ததோடு, வாய்ப்புகளும் குறைந்து போனது குறிப்பிடத்தக்கது.
Average Rating