நடுவீதியில் பெற்ற தாயை தாக்கும் மகள்! கண்கலங்க வைத்த வீடியோ..!!
Read Time:1 Minute, 22 Second
கடவுள் எல்லா இடத்திலும் இருக்க முடிவதில்லை. அதனால் தான் தாயை படைத்துள்ளான்” என்றும் கூறுவதுண்டு. அந்தளவுக்கு தாய் மீதான செல்வாக்கும், சொல்வாக்கும் இந்த உலகில் உயர்ந்து காணப்படுகின்றது.
இந்நிலையில், நம்மை ஈன்றெடுத்த தாயை நாங்கள் எவ்வாறெல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், தற்போது அந்த நிலை முற்றிலும் மாறுபட்டு காணப்படுகின்றது.
இதற்கு சமூகத்தில் இடம்பெறும் ஒரு சில சம்பவங்களே எடுத்துக்காட்டாக இருக்கின்றன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தாய்யொருவரை உணவு கொடுக்காமல் வீட்டில் அடைத்து வைத்து மகள் ஒருவர் கொடுமைப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
வீதியால் சென்ற தனது தாயை இழுத்துச் சென்று தாக்கும் மகள் ஒருவர் தாக்கும் காட்சி பார்ப்பவர்களை கலங்க வைத்துள்ளது.
Average Rating