போலி நாணயத் தாள்களுடன் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது

Read Time:1 Minute, 5 Second

போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட மூவரை விஷேட பொலிஸார் கைதுசெய்துள்ளனர் மதவாச்சிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இந்த கான்ஸ்டபிள் குறித்து கிடைத்த தகவலையடுத்தே இவர் கைது செய்யப்பட்டார் என அநுராதபுர விஷேட பொலிஸார் தெரிவி;த்தனர் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டதோடு இவ்வாறான போலி நாணயத்தாள்கள் அநுராதபுரம் நகரில் மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அநுராதபுர விஷேட பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 44 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயினுக்கு யூரோ கோப்பை: இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியை வீழ்த்தியது (1-0)
Next post இத்தாலியில் புலிகளின் பயங்கரவாதத்தை நிரூபிக்கும் தொலைபேசி பதிவுபத்திரங்கள் மீட்பு