காலி ஹிக்கடுவையில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரண்டுபேர் பலி
Read Time:48 Second
அநுராதபுரத்தில் இருந்து மாத்தறைக்கு சென்று கொண்டிருந்த ரஜரட்ட ரஜின புகையிரதம் காலி ஹிக்கடுவை தொட்டக்கமுவ பாலத்தில் தடம்புரண்டமையால் இரண்டுபேர் பலியாகியும் நால்வர் காயமடைந்துமிருந்தனர் இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 12.45மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது சம்பவத்திற்கான காரணம் இன்னும் தெரிய வரவில்லை மேற்படி சம்பவத்தில் புகையிரதத்தின் இயந்திரப் பகுதியும் இரண்டு பயணிகள் பெட்டியுமே தடம் புரண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating