ஜாம்பியா அதிபர் மரணம்

Read Time:34 Second

ஜாம்பியா நாட்டின் அதிபர் லெவி மானவாசா மரணம் அடைந்தார். பக்கவாதம் தாக்கிய அவர், கடந்த திங்கட்கிழமை எகிப்து நாட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பிறகு அங்கிருந்து பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவரது உயிர் பிரிந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலஞ்சம் பெற்ற வனவள அதிகாரி கைது
Next post விமல், பியசிறி ஆகியோரின் அரசியல் கட்சிகள் பதிவு