சூடேற்றும் பியா லிப் டு லிப் முத்தக்காட்சி!!

Read Time:2 Minute, 43 Second

கோ, கோவா, சட்டம் ஒரு இருட்டறை, கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பியா. நகரத்து பெண்ணாக பல படங்களில் நடித்திருந்தபோதும் பட வாய்ப்பு மிகக்குறைவாகவே வந்துகொண்டிருந்தது. நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன், முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என்று ஆரம்ப கட்டத்தில் நிபந்தனை விதித்துக்கொண்டிருந்தார். இதனால் சகஹீரோயின்களுடன் போட்டிபோட முடியாமல் திணறினார். இரண்டு அல்லது மூன்று நாயகிகளில் ஒருவராகவே நடிக்க வாய்ப்பு வந்தது. கடந்த 2 ஆண்டாக தமிழில் ஒரு படத்தில் கூட அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதில் சோர்ந்திருந்தவர் விளம்பர படங்களில் வந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார்.

திரைப்படங்களில் எதையெல்லாம் மறுத்தாரோ அதையெல்லாம் விளம்பர படங்களில் செய்தார். டூ பீஸ் நீச்சல் உடையில் காதலனுடன் சரசம்செய்வதுபோன்ற காட்சிகளில் நடித்தார். அதுவும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. இதையடுத்து இறுதி முயற்சியாக இணைய தளங்களில் தனது டாப்லெஸ் படத்தை வெளியிட்டார். இது ஓரளவுக்கு கைகொடுத்தது. ஒரு இந்தி, 2 மலையாள படம் என 3 படங்கள் தேடி வந்ததுடன், அபி அனு என தமிழ், மலையாளத்தில் தயாராகும் இருமொழி படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஹீரோயின்களின் ரேசில் இணைந்துவிட வேண்டும் என்று தீவிரமாக உள்ளார். இதில் கதாநாயகனாக நடிக்கிறார் மலையாள நடிகர் டொவினோ தாமஸ். தற்போது தனுஷ் நடிக்கும் மாரி 2 படத்தில் இவர் வில்லனாக நடிக்கிறார். அபி அனு டிரெய்லர் வெளியிடப்பட்டது. அதில் டொவினோவுக்கு பியா தரும் உதட்டு முத்தக்காட்சி இளசுகளை சூடேற்றி வருகிறது. முத்தம் என்றாலே ஓட்டமெடுத்த பியா, தற்போது டொவினோவுக்கு உதட்டை கவ்வி முத்தமிடும் காட்சி இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலக காரணம் இந்தியாவும், சீனாவும்தான் : அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு!!
Next post உலகின் மிகவும் கருமையான கட்டடம்! (வீடியோ)!!