சாவித்ரி வாழ்க்கை படத்தில் பானுமதி வேடத்தில் அனுஷ்கா !!

Read Time:1 Minute, 24 Second

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, மகாநடி என்ற பெயரில் தெலுங்கிலும், நடிகையர் திலகம் என்ற பெயரில் தமிழிலும் படமாக உருவாகி வருகிறது. இதற்காக சாவித்திரியின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள், அவருடன் இணைந்து நடித்தவர்கள் ஆகியோரிடம் தகவல்கள் திரட்டி நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பத்திரிகை நிருபராக சமந்தா நடிக்கிறார். திரையில் சாவித்திரியின் வாழ்க்கையை அவர் விவரித்துச் சொல்வது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்போது அனுஷ்கா முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மறைந்த பழம்பெரும் நடிகை பானுமதி கேரக்டரில் அவர் நடிக்கிறார். ஜெமினி கணேசன் கேரக்டரில் துல்கர் சல்மான், நாகேஸ்வரராவ் வேடத்தில் அர்ஜுன் ரெட்டி ஹீரோ விஜய் தேவரகொண்டா, எஸ்.வி.ரங்காராவ் கேரக்டரில் மோகன்பாபு நடிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அணு ஆயுத சோதனையில் வடகொரியாவுக்கு உடந்தை கப்பல் நிறுவனங்கள் மீது தடை : அமெரிக்கா மீண்டும் அதிரடி!!
Next post ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரிக்க மூவர் கொண்ட குழு நியமிப்பு!!