தொடர்ந்து நடிக்க ரெடி : பாவனா !!

Read Time:1 Minute, 17 Second

கன்னடப் பட தயாரிப்பாளரும், தனது நீண்ட நாள் காதலனுமான நவீனை திருமணம் செய்துகொண்ட பாவனா, கன்னடத்தில் சிவராஜ் குமாருடன் இணைந்து நடித்துள்ள படம் விரைவில் ரிலீசாகிறது. இதையடுத்து தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ள அவர் கூறியதாவது: இனிமேலும் தொடர்ந்து நடிப்பேன். ஆனால், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பேன்.

ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே கிடைக்கிறது. அதுவரை என்னால் காத்திருக்க முடியாது. எனவேதான் ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொண்ட கமர்ஷியல் படங்களிலும் நடிக்கிறேன். காதலன் நவீனை திருமணம் செய்துகொண்ட பிறகு என் வாழ்க்கையில் அமைதியும், சந்தோஷமும் மேலும் கூடியிருக்கிறது. முன்பைவிட இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரிக்க மூவர் கொண்ட குழு நியமிப்பு!!
Next post 2.36 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!