பிரபலமான நடிகர்கள், நடிகைகளின் 100வது திரைப்படம்

Read Time:1 Minute, 36 Second

திரையுலகத்தை பொறுத்த வரை நடிகராக இருந்தாலும் சரி, நடிகையாக இருந்தாலும் சரி 100 படங்கள் நடிக்க வேண்டும் என்ற லட்சியம் அனைவரின் உள்ளங்களிலும் இருக்கும். இப்படி லட்சிய பயணம் மேற்கொண்டு 100 படங்களை நடித்த உங்கள் அபிமான நட்சத்திரத்தில் 100வது படம் பற்றிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் —- திரைப்படங்கள்
சிவாஜிகணேசன் -நவராத்திரி
எம்.ஜி.ஆர் -ஒளிவிளக்கு
ஜெமினி கணேசன் -சீதா
ரஜினிகாந்த் -ஸ்ரீராகவேந்திரா
கமல்ஹாசன் -ராஜபார்வை

ஜெய்சங்கர் -இதயம் பார்க்கிறது
சிவக்குமார் -ரோசாப்பூ ரவிக்கைக்காரி
விஜயகாந்த் -கேப்டன் பிரபாகரன்
பிரபு -ராஜகுமாரன்
சத்யராஜ் -வாத்தியார் வீட்டுப் பிள்ளை
ஒய்.ஜி.மகேந்திரன் -உருவங்கள் மாறலாம்
நாசர் -தலைவாசல்
முத்துராமன் -புன்னகை
அர்ஜுன் -மன்னவரு சின்னவரு

நடிகைகள் — திரைப்படங்கள்
சாவித்திரி -கொஞ்சும் சலங்கை
சரோஜாதேவி -பெண் என்றால் பெண்
கே.ஆர்.விஜயா -நத்தையில் முத்து
ஜெயலலிதா -திருமாங்கல்யம்
ஜெயச்சித்ரா -நாயக்கர் மகள்
ஸ்ரீபிரியா -தனிக்காட்டுராஜா
ரோஜா -பொட்டுஅம்மன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவில் ஒரே சுரங்கத்தில் 15 டன் தங்கம்!
Next post இந்திய டாக்டர்களுக்கு துபையில் கடும் கிராக்கி