கடலில் குளிக்க சென்ற இளைஞரை காணவில்லை!!

Read Time:48 Second

பமுனுகம, தல்தியவன்ன கடலில் குளிக்க சென்ற இளைஞர் ஒருவர் காணமல் போயுள்ளார்.

தல்தியவன்ன கடற்பகுதியில் குளிக்க சென்ற குழுவில் இருந்த இளைஞன் ஒருவன் அலைக்கு இழுத்துச் செல்லப்பட்டு காணமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரத்தினபுரி, கரபிங்சாவத்த பகுதியை சேர்ந்த 16 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு காணமல் போயுள்ளார்.

பொலிஸ் மற்றும் கடற்படை அதிகாரிகளின் உதவியோடு தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருவதாக பமுனுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (அவ்வப்போது கிளாமர்)எட்டு வழியில் இன்பம் எட்டலாம்!
Next post விஐபிக்களின் வாகனங்களிலும் நம்பர் பிளேட் பொருத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் அதிரடி!!