வங்காளதேசத்தில் பஸ்கள் மோதியதில் 20 பேர் பலி

Read Time:41 Second

வங்காளதேசத்தில் ஒரு சாலை விபத்தில் 20 பேர் பலியானார்கள். 24 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து டாக்கா- சிட்டகாங் நெடுஞ்சாலையில் கோமில்லா மாவட்டத்தில் இலியோகஞ்ச் என்ற இடத்தில் நடந்தது. 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதை தொடர்ந்து ஒரு பஸ் அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தது. இதில் 20 பேர் பலியானார்கள். 19 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றினார்கள். அவர்களில் 2பேர் பெண்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈரானின் தாக்குதலை சமாளிக்க நேட்டோ தயாராக இருக்க வேண்டும்: அமெரிக்க கடற்படை அதிகாரி
Next post 40-ஐ கடக்கும் ஆண்களுக்கு குழந்தை பாக்கியம் குறைவாம்