அரசை எதிர்த்து வாக்களிப்போம்- வைகோ

Read Time:59 Second

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் நம்பிக்கை தீர்மானத்தில் மத்திய அரசை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக மதிமுக அறிவித்துள்ளது. இப்போது அமெரிக்காவில் உள்ள வைகோ இது குறித்து கூறுகையில், மத்திய அரசை ஆதரித்து வாக்களிக்க மாட்டோம். எதிர்த்தே வாக்களிப்போம். இது தொடர்பாக கட்சியின் 4 எம்பிக்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார். ஆனால், அவரது கட்சியில் உள்ள செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன் ஆகியோர் தனி அணியாக இயங்குவதால் அவர்களது ஆதரவு காங்கிரசுக்கு கிடைக்கக் கூடும். அதிமுகவுக்கு மக்களவையில் எம்பிக்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முல்லைத்தீவு காட்டுக்குள் புலிகளின் முக்கிய தளம் படையினரால் மீட்பு!
Next post எமது கட்சி உறுப்பினர்களை அரச பாதுகாப்புத்துறையில் இணைத்துக் கொள்ள முயற்சிப்பேன்! -கருணாஅம்மான் பேட்டி