சுவிஸ் சூரிச்சில் அடுத்த சனிக்கிழமை மதியம், “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..! (அறிவித்தல்)

Read Time:3 Minute, 37 Second


சுவிஸ் சூரிச்சில் அடுத்த சனிக்கிழமை மதியம், “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..! (அறிவித்தல்)

சூரிச் வரசித்தி மஹால் மண்டபத்தில் எதிர்வரும் 17.03.18 சனிக்கிழமை மதியம் 02.00 மணிக்கு நடைபெற இருக்கும் “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு…

மங்கள விளக்கேற்றல்..

வரவேற்பு நடனம்..

**பொது வாழ்வில், சமூக சேவகர்களான வயதில் மூத்தோர் கௌரவிப்பு…

***தலைமையுரை….

திரு.சொக்கலிங்கம் ரஞ்சன்
(தலைவர், புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத் தலைவர்)

***பிரதம விருந்தினர்…

திரு விந்தன் கனகரத்தினம் (வடமாகாண சபை உறுப்பினர்)

***சிறப்பு விருந்தினர்கள்…

திரு.எஸ்.கே சண்முகலிங்கம்
(சமூக சேவகர் & முன்னாள் அதிபர் & சுவிஸ் ஒன்றிய புங்குடுதீவின் செயற்பாட்டாளர்)

திரு.சிவஸ்ரீ த.சரஹணபவானந்த குருக்கள்
(பிரபல ஆன்மீக குரு -ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயம் -சூரிச்)

திரு.சொக்கலிங்கம் கருணைலிங்கம்
(சமூக சேவகர் & போஷகர், புங்குடுதீவு நலன்புரி சங்கம் லண்டன்)

திரு.சிவபாலன் சுரேன்
(வர்த்தகர் & தலைவர் , புங்குடுதீவு நலன்புரி சங்கம் லண்டன்)

திரு.ஏகாம்பரம் மதிவதனன்
(வர்த்தகர் & பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றிய முக்கியஸ்தர்)

திரு.ஐங்கரன் கதிர்காமநாதன்
(கலைஞர் & படைப்பாளிகள் உலக அமைப்பின் தலைவர், கனடா)

திரு.சிவபாலன் துரை
(எழுத்தாளர், லண்டன்.)

***கௌரவ விருந்தினர்கள்..

திரு..சொக்கலிங்கம் யோகலிங்கம்
(செயலாளர், புங்குடுதீவு நலன்புரி சங்கம், லண்டன்)

திரு.வேலுப்பிள்ளை வேணுகுமார்
(போஷகர், புங்குடுதீவு நலன்புரி சங்கம் லண்டன்)

திரு.இராசமாணிக்கம் இரவீந்திரன் (வர்த்தகர், சுவிஸ்)

திரு. இளையதம்பி ஸ்ரீதாஸ் (வர்த்தகர், சுவிஸ்)

***************
“சுவிஸ் ராகம்” கரோக்கி இசைக்குழுவின் இன்னிசை கானங்கள்..

“அறிவுத்திறன்” போட்டியில் வெற்றியீட்டிய, & கலந்து கொண்ட மாணவர்களுக்கான பரிசளிப்பு..

வாணி சர்மா ஆசிரியையின் “அக்கடமி ஆப் ஆர்ட்” மாணவிகளின் பல்வேறு நடனங்கள்..

குறும்படங்கள்..

நகைச்சுவைப் பட்டிமன்றம்..

“ட்ரீம் பாய்ஸ்” மற்றும் பல்வேறு நடனக் குழுக்களின் டான்ஸ்..

இளையோர்களின் “ஹிப் ஹாப்” நடனங்கள், நாட்டியங்கள், உட்பட இளையோரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் “ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக” நடைபெறவுள்ளது.

சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்..

காலம் & நேரம்:- 17.03.2018 அன்று சனிக்கிழமை மதியம் இரண்டு (14.00) மணிக்கு,

இடம்:- சூரிச் வரசித்தி மஹால் மண்டபத்தில் (Varasithy Mahall, Hütenwiesen str-6, 8101 Dallikön -ZH

“அனைவரும் வருக, ஆதரவு தருக” (அனுமதி இலவசம்)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்ரீதேவி – போனி கபூரை விரட்ட அவரது அம்மா செய்த விஷயங்கள்!
Next post கண்டி சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணைக் குழு!!