புலிகளுக்கு துருக்கியில் பி.கே.கே அமைப்பு ஆயுதமும், பயிற்சியும் அளித்து வருவதாக தகவல்

Read Time:1 Minute, 3 Second

துருக்கியில் இயங்கிவரும் திவிரவாத பி.கே.கே. என்கிற அமைபபு அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத இயங்களின் பட்டியலில் இந்த அமைப்பின் பெயரும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது இந்த பி.கே.கே திவிரவாத அமைப்பு துருக்கியில் வைத்து புலிகளுக்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் அளித்து வருவதாக துருக்கி இராணுவத் தளபதி ஜெனரல் ஜ~hர் பஜூஹானின் இவ்வாறு தெரிவித்தார், இந்த திவிரவாத அமைப்பு உலகில் 82 வீதமான போதைப் பொருட்களை பல நாடுகளுக்கு வழங்கி வருவதாகவும். இந்த அமைப்பு முழு நாடுகளுக்கும் அச்சுறுத்தலானவை என்றும் அவர் தெரிவித்தார். என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புனிதப்போரில் பங்கேற்கும் வகையில் குழந்தைகளை வளர்ப்போம்: பாகிஸ்தான் பெண்கள் மசூதி முன்பு சபதம்
Next post விருந்தில் சந்திப்பு ; நயன்தாரா-விஷால் காதலா? பரபரப்பு தகவல்கள்