ஈராக்கில் ஹெலிகாப்டர் விபத்து அமெரிக்க வீரர்கள் 7 பேர் பலி(உலக செய்தி)!!

Read Time:51 Second

ஈராக்கில் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 வீரர்கள் பலியாகினார்கள். அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர், ஈராக்கில் இருந்து சிரியாவுக்கு வீரர்களை அழைத்து செல்லும். நேற்றும் வழக்கம்போல் வீரர்களை ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் மேற்கு ஈராக்கில் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த அமெரிக்க வீரர்கள் 7 பேரும் உயிரிழந்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகளை வைத்துப் புனைந்த கதைகள்(கட்டுரை)!!
Next post வயதானால் இன்பம் குறையுமா(அவ்வப்போது கிளாமர்)?