பலம் தரும் பனங்கற்கண்டு(மருத்துவம்)!!

நினைத்தாலே இனிக்கும் ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. சமீபகாலமாக பனங்கற்கண்டு...

யாழ். மாவட்டத்தில் 1800 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது !!

கடந்த ஒன்பது மாத காலப்பகுதிக்குள் யாழ். மாவட்டத்தில் 1800 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் றொஹான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். எனினும் தற்போது இந்தநிலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்...

கூந்தல்(மகளிர் பக்கம்)!!

1. தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். அரை மணி நேரம் உடற்பயிற்சி அவசியம். உடற்பயிற்சி உடலுக்கு மட்டுமல்ல. கூந்தல் ஆரோக்கியத்துக்கும் தேவை. 2.காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் கைப்பிடி அளவு கறிவேப்பிலையை மென்று...

Bed coffee பிரியரா நீங்கள்? புதுசா ட்ரை பண்ணுங்களேன்(மருத்துவம்)!!

காலை எழுந்ததும் பலர் கண் விழிப்பதே காபியில்தான். பல்கூட துலக்காமல் காபி, டீ பருகுபவர்கள்தான் இங்கு அதிகம். அந்த கெட்ட பழக்கத்துக்கு ‘பெட் காபி’ என்ற செல்லப் பெயர் வேறு உள்ளது. சிலருக்கு காபியோ...

ரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்?

நடிகர் ரன்பிர் கபூருக்கும், நடிகை ஆலியாபட்டுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகன்-கதாநாயகியாக இருக்கிறார்கள். ஆலியா பட் ஏற்கனவே இந்தி நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை காதலித்தார்....

அழகே…அழகே…(மகளிர் பக்கம்)!!

பியூட்டி பார்லர் போகாமல் வீட்டில் இருந்தபடியே ஒரு சில பார்லர் முறைகளை பயன்படுத்தி மழை மற்றும் குளிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் அண்டாமல் சருமத்தை பாதுகாத்துக்கொள்ளலாம் என்கிறார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா. * தேனை ‘யூமிடென்ட்’...

அமித் வீரசிங்க உள்ளிட்ட 10 பேருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்!!

கண்டியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான அமித் வீரசிங்க உள்ளிட்ட 10 பேரையும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக...

பிரான்ஸ் நாட்டு பெண் மீது பாலியல் சேட்டை – சிறுவன் கைது !!

மட்டக்களப்பு முகத்துவாரம் வெளிச்சவீட்டு பகுதியில் வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்ற பிரான்ஸ் நாட்டு பெண் ஒருவர் மீது பாலியல் சேட்டை விடுத்த 17 வயது சிறுவன் ஒருவரை நேற்று (17) கைது செய்துள்ளதாக மட்டு...

எமிரேட்ஸ் விமானத்தில் இருந்து விழுந்த பணிப்பெண் மரணம்(உலக செய்தி)!!

உகண்டா விமான நிலையத்தில் நிறுத்தபட்டிருந்த எமிரேட்ஸ் விமானத்தில் அவசர கதவு வழியாக கீழே விழுந்த பணிப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். உகண்டாவில் உள்ள என்டிப்பி விமான நிலையத்தில் எமிரேட்ஸ் விமானம் கடந்த புதன்கிழமை நிறுத்தப்பட்டிருந்துது. அது...

ஸ்ரீதேவிக்கு காபியில் அஞ்சலி! (வீடியோ)

உயிரிழந்த நடிகைக்கு தற்போது பல்வேறு விதமாக அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் காபியில் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தும் வீடியோ தற்போது பிரபலமாகியுள்ளது.

அமெரிக்காவில் குடியேற்றம் நிறைவடையும் வரை மாற்றுத் திட்டங்கள் எதுவும் கிடையாது(உலக செய்தி)!!

அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் உள்ள அகதிகள் அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு கடந்த இரு மாதங்களாக அகதிகளை மீள்குடியமர்த்தும பணி நடைபெற்ற...

விந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்(அவ்வப்போது கிளாமர்)…!!

உணவு, பழக்க வழக்கங்களில் மாற்றங்களால் பல ஆண்கள் விந்தணு குறை பாட்டால் குழந்தை பெற முடியாத வருத்தத்தில் உள்ளனர். உடலில் போதிய சத்துக்கள் இல்லையென்றால் கூட இனப்பெருக்க மண்டலம் சரியாக இயங்காமல் இருக்கும். அதிலும்...

ஜேர்மனியில் பணத்திற்காக நோயாளியை கொலை செய்த நர்ஸ்(உலக செய்தி )!!

ஜேர்மனி மருத்துவமனை ஒன்றில் பணி புரியும் ஆண் நர்ஸ் ஒருவர் பணத்திற்காக தனது நோயாளி ஒருவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனி மருத்துவமனை ஒன்றில் நர்ஸாகப் பணிபுரிபவர் Grzegorz Stanislaw Wolsztajn...

வயதானால் இன்பம் குறையுமா(அவ்வப்போது கிளாமர்)?

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! முண்டி மோதும் துணிவே இன்பம் உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி - ந.பிச்சமூர்த்தி ராஜராஜனுக்கு ஐம்பதை நெருங்கிவிட்டது வயது. மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை. வயதைக் குறைத்துக் காட்ட என்னவெல்லாம்...

ஈராக்கில் ஹெலிகாப்டர் விபத்து அமெரிக்க வீரர்கள் 7 பேர் பலி(உலக செய்தி)!!

ஈராக்கில் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 வீரர்கள் பலியாகினார்கள். அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர், ஈராக்கில் இருந்து சிரியாவுக்கு வீரர்களை அழைத்து செல்லும். நேற்றும் வழக்கம்போல் வீரர்களை ஏற்றி சென்ற...

குழந்தைகளை வைத்துப் புனைந்த கதைகள்(கட்டுரை)!!

சொல்லப்படுவது உண்மையா, பொய்யா எனப் பிரித்தறிவது எப்படி? உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான பிரிகோடு எது? சில விடயங்கள் கவனம் பெறும் வேளை, ஏன் பிற விடயங்கள் கவனம் பெறுவதில்லை? குறித்தவொரு விடயம் நீண்டகாலமாக இருந்தபோதும்...

அமெரிக்காவில் நடைபாலம் இடிந்து விழுந்து 4 பேர் பலி(உலக செய்தி)!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சர்வதேச பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. இதன் அருகே நெடுஞ்சாலையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக நடைபாலம் கட்டப்பட்டு வந்தது. 950 டன் எடை கொண்ட இந்த பாலம், நேற்று முன்தினம் திடீரென...

காதலியின் தாயை பெரலில் அடைத்து வீசிய வாலிபர் தற்கொலை (படங்கள்)(உலக செய்தி)!!

திருவனந்தபுரம் புறநகர் பகுதியில் உள்ள கல்லறை தோட்டம் முன்பு பெரல் ஒன்று பல மாதங்களாக கேட்பாரற்று கிடந்தது. இது பற்றி அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பொலிஸார் அந்த பெரலை கைப்பற்றி திறந்து...