யுரேனியம் கசிவு: அணு உலையை மூட பிரான்சு அரசு உத்தரவு

Read Time:57 Second

பிரான்சு நாட்டின் தெற்குபகுதியில் உள்ள போலினேவில் அணுசக்தி உலை உள்ளது. இந்த அணு உலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளில் செறிவூட்டப்படாத யுரேனியம் கலந்து இருப்பதும், அந்த கழிவுகள் 2 ஆறுகளில் கலப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரான்சு, போலினே அணுசக்தி உலையை உடனடியாக மூடும்படி உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேலும் யுரேனியம் கழிவு கலக்கும் ஆறுகளில் பொதுமக்கள் யாரும் நீந்த வேண்டாம் என்றும், ஆற்று நீரை குடிக்கவோ அல்லது பாசனத்துக்கு பயன்படுத்தவோ வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழர்களின் தாயகங்களை கூறுபோடுவதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை என்கிறார் கருணாஅம்மான்
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…