தோழி சாய்ஸ்( மகளிர் பக்கம்)!!

Read Time:2 Minute, 15 Second

லினென் ஸ்பெஷல்…

கல்லூரிப் பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் என பலரையும் ஈர்த்து வருகிறது இந்த லினென் மெட்டீரியல்கள். ஆர்கானிக் வகையைச் சேர்ந்தவை என்பதால் இந்த மெட்டீரியலில் டிசைன் செய்யப்படும் புடவை குர்தி என கொஞ்சம் விலை அதிகம். லினென் மெட்டீரியல்கள் கொஞ்சம் வின்டேஜ் வகை என்பதால் ஆக்ஸசரிஸ்களும் அதே பாணியில் இருப்பது சிறப்பு.

பீச் கலர் ஆர்கானிக் லினென் புடவை
புராடெக்ட் கோட்: LN062050347
www.roopkathaweb.com
விலை: ரூ.4300

ஆன்டிக் ட்ரைபல் நெக்லஸ் & தோடு
புராடெக்ட் கோட்: B076ZSNF8N
amazon.in
விலை: ரூ.899

நூல் வளையல்கள்
புராடெக்ட் கோட்: B077WV73CW
amazon.in
விலை: ரூ.599

க்ளட்ச் பர்ஸ்
புராடெக்ட் கோட்: Duchess Women
Wedding, Casual, Party Red Clutch
flipkart.com
விலை: ரூ.399

சிவப்பு நிற ஸ்லிப்பர்
புராடெக்ட் கோட்: BA305SH50IBMINDFAS
www.jabong.com
விலை: ரூ.1050

லினென் குர்தி

சிம்பிள் லினென் குர்தா. லெக்கிங்ஸ் உடன் கேஷுவல் ஆபீஸ் உடையாகவும், கிராண்ட் பலாஸ்ஸோவுடன் பார்ட்டி உடையாகவும் பயன்படுத்தலாம். லெக்கிங்ஸ் சாதாரணமாகவே கிடைக்கும் என்பதால் இங்கே பலாஸ்ஸோவுடன் மேட்ச் செய்திருக்கிறோம்.

பிங்க் நிற குர்தி
புராடெக்ட் கோட்: 440803283005
www.ajio.com
விலை: ரூ.629

ஸ்லிங் பேக்
புராடெக்ட் கோட்: Lychee Bags Women White PU Sling Bag
flipkart.com
விலை: ரூ.694

ப்ரின்டட் பலாஸ்ஸோ
புராடெக்ட் கோட்: 1193446
www.myntra.com
விலை: ரூ.649

வெள்ளை நிற ஹை ஹீல்
புராடெக்ட் கோட்: B07319P1CZ
amazon.in
விலை: ரூ.549

ட்ரெண்டி போம் போம் காதணி
புராடெக்ட் கோட்: B06XRFTNQV
www.amazon.in
விலை: ரூ.205

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொடும் பஞ்சம்: தெரு நாயை அடித்து சமைத்து சாப்பிட்ட நபர் (உலக செய்தி)!
Next post மனசுக்கும் தேவை டீட்டாக்ஸ்(மருத்துவம்)..!!