தசாவதாரம் – 31 நாள் ஏழரை கோடி வசூல்..

Read Time:1 Minute, 43 Second

தசாவதாரம் – 31 நாள் ஏழரை கோடி வசூல் மூன்று முறை தேசிய விருது வாங்கிய போதும், பத்மஸ்ரீ விருது கிடைத்த போதும் இப்படி மகிழ்ந்திருக்க மாட்டார் கமல். தசாவதாரத்தின் அதிரடி கலெக்ஷ்னில் கலைஞானி ஆடிப் போயிருக்கிறார். ஏ பி சி என மூன்று சென்டர்களிலும் படத்திற்கு அமர்ககள வரவேற்பு. வெளிநாடுகளிலும் ரஜினியின் சிவாஜி வசூலை முறியடித்து ஓடிக்கொண்டிருக்கிறது படம். இங்கிலாந்தில் மட்டும் இரண்டு கோடிக்குமேல் வசூலித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வரலாறு காணாத வசூல். முதல் மு்பபத்தியொரு நாளில் சென்னையில் மட்டும் ஏழரை கோடி வசூலாகியுள்ளது. இது ரெக்கார்ட் பிரேக். சென்ற வாரம் வெளியான சுப்ரமணியபுரம், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படங்களின் வார இறுதி வசூலை விட தசாவதாரத்தின் வார இறுதி வசூல் பன்மடங்கு அதிகம். சென்றவாரம் முனியாண்டி வார இறுதி வசூல் சிமார் எட்டு லட்சங்கள். சுப்ரமணியபுரத்தின் வசூல் சுமார் ஐந்தரை லட்சங்கள். தசாவதாரத்தின் வசூல் ஏறக்குறைய ஐம்பத்தியிரண்டு லட்சங்கள். கலைஞானியின் மகிழ்ச்சியில் ஒரு நியாயம் இருக்கவே செய்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒலிம்பிக் நாணயத்தாள்களை வாங்குவதற்கு சீனாவில் அலைமோதியது பெருங்கூட்டம்
Next post தினந்தோறும் கிளாமர் படங்கள்..