பெண் விசாரணை அதிகாரி மீது பின்லேடனின் டிரைவராக இருந்த சலிம் அகமது ஹம்டன் செக்ஸ் குற்றச்சாட்டு

Read Time:1 Minute, 5 Second

சர்வதேச ஒசாமா பின்லேடனின் டிரைவராக இருந்தவர் சலிம் அகமது ஹம்டன். இவர் அமெரிக்க ராணுவத்திடம் பிடிபட்டு குவாண்டனமோ கடல் சிறையில் வைக்கப்பட்டு இருக்கிறார். இங்கு இவரிடம் ஒரு பெண் அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். அவர் தன்னிடம் முறைகேடாக நடந்து கொள்வதாக அவர் குற்றஞ்சாட்டி இருக்கிறார். அந்த பெண் அதிகாரி என்னிடம் நெருங்கி நின்று கொண்டு விசாரணை நடத்துகிறார். அப்போது அவர் உடல் மொத்தமாக என் மீதுபடுகிறது என்றும், என் தொடையில் ஆசையாக கை போடுகிறார் என்றும் என்னிடம் முறைகேடாக நடந்து கொள்ள முயற்சி செய்கிறார் என்றும் குற்றஞ்சாட்டினார். இதை அவர் ராணுவக் கோர்ட்டில் தெரிவித்து இருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டாக வந்த 13 வயது சிறுவன்; கவர்னரை கொல்ல வந்த போது பிடிபட்டான்
Next post ஒபாமாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தயார் -கிளிண்டன் திடீர் அறிவிப்பு