நேபாள இளவரசரின் குடும்பம் வெளியேறியது: சிங்கப்பூரில் குடியேறியது

Read Time:42 Second

நேபாளத்தில் கடந்த மே மாதம் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டது. மன்னர் ஞானேந்திரா, அரண்மனையை விட்டு வெளியேறி சாதாரண குடிமகனாக வாழ்க்கை நடத்துகிறார். அவரது மகனும், இளவரசருமான பாரஸ், 2 வாரங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்று தங்கினார். இந்நிலையில், அவருடன் சேர்வதற்காக, அவரது மனைவி ஹிமானி, 3 குழந்தைகளுடன் நேபாளத்தை விட்டு வெளியேறினார். விமானம் மூலம் அவர்கள் சிங்கப்பூருக்கு சென்று குடியேறினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒபாமாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தயார் -கிளிண்டன் திடீர் அறிவிப்பு
Next post ஓவரில் 6 பந்துகளையும் 6 விதமாக வீசுவேன் இலங்கையின் புதிய நாயகன் மென்டிஸ் கூறுகிறார்