ரஷ்யாவின் மீது புதிய தடைகள்!!(உலக செய்தி)

Read Time:1 Minute, 5 Second

இன்று (16) முதல் ரஷ்யாவின் மீது புதிய தடைகளை விதிக்க திட்டமிட்டு உள்ளதாக ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.

இரசாயன ஆயுத பயன்பாட்டை தடுத்தல், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை ஒழித்தல் மற்றும் ஈரானின் நகர்வுகள் குறித்து கண்காணித்தல் உள்ளிட்ட விடயங்களை நிக்கி ஹெலீ, அமெரிக்காவின் பிரதான மூன்று இலக்குகளாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிரியாவின் பஷார் அல் அசாத்துக்கான ரஷ்யாவின் தொடர்ச்சியான ஆதரவின் மீது அமெரிக்கா புதிய தடைகளை விதிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த இன்று (16) அறிவிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்ட நபர்!!
Next post அண்ணே பேர கேட்டு கலெக்டர் ஆபீஸே கதிகலங்கி கிடக்கு!!(வீடியோ)