மனைவியை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்ட நபர்!!
Read Time:44 Second
தங்கல்ல, குடாவெல்ல பகுதியில் ஒருவர் மனைவியை தாக்கி கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்து குறித்த பெண்ணின் கணவரும் சூரியவெல்ல பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating