நடிகையின் உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்பட காலேண்டர்… !!( சினிமா செய்தி)
Read Time:50 Second
ப்ரியங்கா சோப்ரா தற்போது பாலிவுட் தாண்டி ஹாலிவுட் வரை கலக்கி வருகின்றார். இவர் எப்போது இந்திய சினிமாவிற்கு வருவார் என்று தான் பலரும் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் ப்ரியங்கா தற்போது ஒரு காலேண்டர் அட்டைப்படத்திற்கு ஒரு போஸ் கொடுத்துள்ளார்.
இது போல் ப்ரியங்கா பல போட்டோஷுட் நடத்தியுள்ளார், ஆனால், இந்த போட்டோஷுட்டில் செம்ம கிளாமராக உள்ளார்.
அந்த புகைப்படம் செம்ம கவர்ச்சியாக இருக்க, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இதோ
Average Rating