3 ஆவது முறையாகவும் எரிபொருள் விலை உயர்வு!!(உலக செய்தி)

Read Time:1 Minute, 18 Second

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. இதில் கடந்த 2 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாக இருந்தது. இது தொடர்ந்து 3 ஆவது நாளாக நேற்று மேலும் உயர்ந்தது.

அதன்படி பெட்ரோலுக்கு 19 காசுகளும், டீசலுக்கு 95 காசுகளும் உயர்ந்தது. இந்த புதிய விலைப்படி ஒரு லீட்டர் பெட்ரோல் விலை சென்னையில் ரூ.79.87 ஆக இருந்தது.

இதைப்போல டீசல் விலை ரூ.72.43-ஐ எட்டியது. சென்னையில் பெட்ரோல் விலை ரூ.80-ஐ நெருங்கி இருக்கும் நிலையில் மும்பையில் ரூ.84.33-க்கு விற்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 3-வது நாளாக உயர்ந்திருப்பது வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சட்டசபையில் விவாதம்: பியூஷ் மனுஷ் பதிலடி (வீடியோ)
Next post தோழி சாய்ஸ்!!(மகளிர் பக்கம்)