தோழி சாய்ஸ்!!(மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 24 Second

ஆபீஸ், பிஸினஸ், ஹெச்.ஆர் என எந்த உயரதிகாரி தோரணைக் கொடுக்கவும் பெண்களுக்கும் ஆண்கள் பாணியில் சில ஃபார்மல் உடைகள் உள்ளன. இதோ க்ராப் பேன்ட் உடன் ஷர்ட். பார்க்க டிப்டாப் லுக் கொடுக்கும். மேட்சிங் கலரில் மட்டும் அதீத கவனம் தேவை. மேலும் உடல் ஸ்லிம் அல்லது சரியான அளவில் இருக்க வேண்டும் என்பது மாற்ற முடியாத விதி. அதற்கு மேட்சிங்காக மாடல் அணிந்திருக்கும் டீனேஜ் லுக் க்ராப் டாப்பும் போட்டுக் கொள்ளலாம் அல்லது வெள்ளை நிற ஷர்ட்டும் பயன்படுத்தலாம்.

பிங்க் எலாஸ்டிக் க்ராப் பேன்ட்
புராடெக்ட் கோட்: pants160824126
romwe.co.in
விலை: ரூ. 603

ஃபார்மல் உடை என்பதால் சிம்பிள் லுக் கொடுப்பதே சிறப்பு.

வெள்ளை நிற சாலிட் ஹீல்
புராடெக்ட் கோட்: 2182665
www.myntra.com
விலை: ரூ.1499

வெள்ளை நிற பெண்கள் சட்டை
புராடெக்ட் கோட்: BAH-462481
www.vistaprint.in
விலை: ரூ.724

வெள்ளை நிற ஹேண்ட்பேக்
புராடெக்ட் கோட்: FO610BG14OSBINDFAS
www.jabong.com
விலை: ரூ.699

சில்வர் பிரேஸ்லெட்
புராடெக்ட் கோட்: B00SOR32KG9
Amazon.in
விலை: ரூ.500

சில்வர் கோட்டட் ஸ்டட் தோடு
புராடெக்ட் கோட்: B0179R8LNY
Amazon.in
விலை: ரூ.268

பென்சில்
ஸ்கர்ட்
ஃபார்மல்

ஐடி, எக்ஸ்போர்ட் அல்லது எம்.டி லெவல் பாணி ஃபார்மல். பார்க்க மாடர்ன் ட்ரெண்டி லுக் கொடுக்கும். இதற்கும் நிச்சயம் உடல் பருமனாக இருக்கக் கூடாது. ஓரளவு சரியான அளவிலான உடல் வாகுடைய பெண்கள் அணியலாம். மேலும் ஒல்லியான பெண்களும் கூட இடைப்பகுதி சற்று அகலமாக இருந்தால் இந்த உடையை தவிர்ப்பது நல்லது.

எலாஸ்டிக் லேஸ் பென்சில் ஸ்கர்ட்
புராடெக்ட் கோட்: skirt170627703
www.shein.in
விலை: ரூ. 650
இம்மாதிரியான வெஸ்டர்ன் ஸ்டைல் உடைகளுக்கு சோக்கர் லேஸ் பயன்படுத்தினால் இன்னும் மாடர்ன் வெஸ்டர்ன் லுக் கிடைக்கும்

லேஸ் சோக்கர் நெக்லஸ்
புராடெக்ட் கோட்: B075ZQTFM8
www.amazon.in
விலை: ரூ.178

க்ளட்ச் பர்ஸ்
புராடெக்ட் கோட்: Lz Trent Y G
Upton Black (Black) L
www.flipkart.com
விலை: ரூ.891

பவ் பெல்ட் டாப்
புராடெக்ட் கோட்: blouse170615704
www.shein.in
விலை: ரூ.845

கருப்பு நிற பிளாக் ஹூப் தோடு
புராடெக்ட் கோட்: B06XDPTZ4R
Amazon.in
விலை: ரூ.383
கழுத்தில் ஏற்கனவே லேஸ் வகை நெக்லஸ் பயன்படுத்தினால் காதில் மேலும் சிம்பிள் லுக் கொடுப்பது நல்லது.

ஸ்ட்ராப் ஹீல்
புராடெக்ட் கோட்: Strapw Heeled Sandals
www.kovs.com
விலை: ரூ.895

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3 ஆவது முறையாகவும் எரிபொருள் விலை உயர்வு!!(உலக செய்தி)
Next post அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடும் நோக்கில் டிரம்ப்!!(உலக செய்தி)